தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், நாசரேத், ஜன.20, வாழையடி குருசாமி கோவில் கலையரங்கத்தில் )
வைத்து உடையார்குளம்,
வெள்ளமடம்,
குறிப்பன்குளம்காலணி வாகைகுளம்,
கடையனோடை, ஞானராஜ்நகர், பிடாநேரி, டி கே சி நகர் ஆகிய பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்க பட்ட கிராம மக்கள் 300க்கு மேற்பட்டவர்களுக்கு சேவாபாரதி சார்பில் நேற்று 19:01:2024 வெள்ள நிவாரண பொருள்கள் வழங்கபட்டது.
இந்நிகழ்ச்சியில் திருமதி. உமா கனேஷ்ராஜ்,
லட்சுமி ரங்கன், ஆகியோர்
திருவிளக்கு ஏற்றினார்கள் தூத்தூக்குடி மாவட்ட ஆர்எஸ்எஸ் சங்கசாலக்
மானனீய மாசனமுத்து ex. IPS பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்கள்.
சேவாபாரதி மாவட்டதலைவர் மந்திரம் அவர்கள், ஆர் எஸ் எஸ் 6மாவட்ட இனைஅமைப்பாளர் ஶ்ரீதர் இந்துமுன்னணி மாநில
துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் பாஜக மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்து முன்னணி
மாவட்ட செயலாளர் அருணாச்சலம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார் இந்துமுன்னணி ஆழ்வை ஒன்றிய பொருப்பாளர் பரமசிவன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக