அயோத்தி ராமர் கிரீடம் மதிப்பு ரூ.11 கோடி: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 ஜனவரி, 2024

அயோத்தி ராமர் கிரீடம் மதிப்பு ரூ.11 கோடி:

IMG-20240123-WA0016

அயோத்தி ராமர் கிரீடம் மதிப்பு ரூ.11 கோடி:



அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ராமர் சிலையின் வைர கிரீடம் மதிப்பு ரூ. 11 கோடி தகவல் வெளியாகி உள்ளது. இந்த கிரீடத்தை குஜராத்தை சேர்ந்த பிரபல டைமண்ட் வியாபாரி ஒருவர் அன்பளிப்பாக வழங்கி உள்ளார். கையில் இருக்கும் வில்லும், அம்பும் முழு தங்கத்தாலானவை. ராமர் சிலை முழுவதும் தங்கம், வைரம், வைடூரியம் என ஜொலிக்கிறது.



அயோத்தியில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலை. மூலவரான இவர் கருவறையில் உள்ளார் . ராமர் சிலைக்கு பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து பூஜை நடத்தினார். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர். பி.கன்வர் பீர்மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad