அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதம்₹1000: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 24 ஜனவரி, 2024

அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதம்₹1000:

 

IMG-20240124-WA0014

அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதம்₹1000: 



வரும் பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய திறனாய்வு தேர்வுக்கான நுழைவு சீட்டுகளை இன்று (ஜன24)ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் இந்த ஆண்டு 6695 மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது அரசு உதவித்தொகை பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதலாம் தேர்ச்சி பெறுவோருக்கு 12ம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad