கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கும்மத்துப்பள்ளி தெரு அருகே அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அதிமுக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம். கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த். நகர செயலாளர் மாரிமுத்து. நகர துணைச் செயலாளர் முஹம்மது இக்பால். அம்மா பேரவை ஆர்.சந்தர் ராமஜெயம். நகர அவைத் தலைவர் மலை 13 வது வார்டு கவுன்சிலர் கா.ஜெயசங்கர். 7வது வார்டு செயலாளர் ஹாமீது மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்
- செய்தியாளர் சாதிக் அலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக