மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு திமுக காரில் கொடியை கழட்ட சொன்ன போலீசார். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 2 நவம்பர், 2023

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு திமுக காரில் கொடியை கழட்ட சொன்ன போலீசார்.

.com/img/a/

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ரவி பட்டமளிப்பு விழாவிற்காக வருகை புரிய உள்ள சூழ்நிலையில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன கருப்பு சட்டை அணிபவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவது கிடையாது இந்நிலையில் தற்போது திமுக கொடியுடன் வந்த ஒரு காரில் இருந்து திமுக கொடி அகற்றப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad