டெல்லி சென்ற தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளா தேசிய தன்னார்வலர்கள் சிறப்பு ரயிலில் பராமரிப்பு உணவு சரியாக வரவில்லை என்று குற்றச்சாட்டு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 நவம்பர், 2023

டெல்லி சென்ற தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளா தேசிய தன்னார்வலர்கள் சிறப்பு ரயிலில் பராமரிப்பு உணவு சரியாக வரவில்லை என்று குற்றச்சாட்டு.

IMG_20231102_142008_816

மத்திய அரசின் நேரு யுவகேந்திராவின் எனது மண் எனது தேசம் நிகழ்ச்சிக்கு தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளா  நேரு யுவ கேந்திரா மூலம் டெல்லிக்கு அக்டோபர் 29 தேதி சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டனர் டெல்லி நோக்கி அங்கு சென்று 30, 31 நிகழ்ச்சி முடித்துவிட்டு தற்போது சிறப்பு ரயிலில் சென்னை நோக்கி வந்து கொண்டுள்ளனர். 


இதில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவு சரியான நேரத்தில் வரவில்லை மற்றும் பராமரிப்பு பணிகள் சரி இல்லை குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். அவர்கள் சென்னை சென்ட்ரல் நவம்பர் 2 மாலை 6 மணி அளவில் வந்து அடைவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad