கீரப்பாக்கம் ஊராட்சி முருகமங்கலத்தில் 1260 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 நவம்பர், 2023

கீரப்பாக்கம் ஊராட்சி முருகமங்கலத்தில் 1260 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர்.

செங்கல்பட்டுமாவட்டம், வண்டலூர் வட்டம்,  கீரப்பாக்கம் ஊராட்சி முருகமங்கலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாழ்வாதா மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள 1260 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தை தொடர்ந்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்  வரலட்சுமிமதுசூதன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், ஒன்றிய குழு துணை தலைவர் ஆராமுதன், முருகமங்கலம் ஒன்றிய கவுன்சிலர்  இளங்கோ பெருமாட்டுநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் சித்ரா ரவி கீரப்பாக்கம் ஊராட்சி மன்றம் மன்றத்தலைவர் செல்வசுந்தரி ராஜேந்திரன், கீரப்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லயன் பாலாஜி நெடுங்குன்ற ஊராட்சி மன்ற தலைவர் வனிதா சீனிவாசன், வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி, காரண புதுச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் நளினி ஜெகன் , கல்வாய் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தயாளன் ,வார்டு உறுப்பினர்  சீனிவாசன் அரசு அலுவலர்கள் மற்றும்  பயனாளிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/