ஆற்காடு GVC மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 10 அக்டோபர், 2023

ஆற்காடு GVC மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள்.

.com/img/a/

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் ஆற்காடு GVC மேல்நிலைப் பள்ளியில்  மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்து மாணவ மாணவியர்களுடன் இணைந்து Throw Ball விளையாடினார்கள். உடன் முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.உஷா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.ஞானசேகரன், வட்டாட்சியர் செல்வி. வசந்தி, GVC மேல்நிலைப் பள்ளி செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் திரு.பக்தவச்சலம் மற்றும் பலர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad