நாசரேத், செம்மறிக்குளம், சாத்தான்குளம், நடுவக்குறிச்சி, உபமின் நிலையத்தைச் சார்ந்த பகுதியில் நாளை மின் தடை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 20 அக்டோபர், 2023

நாசரேத், செம்மறிக்குளம், சாத்தான்குளம், நடுவக்குறிச்சி, உபமின் நிலையத்தைச் சார்ந்த பகுதியில் நாளை மின் தடை.

.com/img/a/

திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட சாத்தான்குளம் உப மின்நிலையத்தில் நாளை சனிக்கிழமை (அக். 21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், நாசரேத் உபமின் நிலையத்தைச் சார்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை, சொக்கனூர், செம்பூர், மானாட்டூர், பத்தவாசல், பிள்ளைமடையூர், மணல்குண்டு, ஆதிநாதபுரம், வேலன்காலனி, மளவராயநத்தம், சாத்தான்குளம் உபமின் நிலையத்தைச் சார்ந்த சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்புராயபுரம், தருமபுரி, போலயார்புரம், பொத்தகாலன்விளை, சிறப்பூர், ஆலங்கிணறு, கொம்பன்குளம், நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான்மாணிக்கம், செம்மறிக்குளம் உபமின் நிலையத்தை சார்ந்த மெஞ்ஞானபுரம், அணைத்தலை, இராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை, நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தைச் சார்ந்த நடுவக்குறிச்சி, தட்டார்மடம், கொம்மடிக்கோட்டை, புத்தன்தருவை, மணிநகர், படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன்கோட்டை, பெரியதாழை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad