தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி, ரயில்வே பீடர் சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அ. இ. அ. தி. மு. க. சார்பாக அவைத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி தலைமையில் நகரச் செயலாளர் செந்தில் ராஜகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
உடன் வார்டு செயலாளர்கள் அம்மா பேரவை செயலாளர், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், நகரத் துணைச் செயலாளர், இளைஞரணி செயலாளர், எம்ஜிஆர் மன்ற செயலாளர், சிறுபான்மை பிரிவு செயலாளர், விவசாய பிரிவு செயலாளர், மகளிர் அணி செயலாளர் உட்பட திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக