பாரத் வேளான்மை கல்லூரி மாணவிகள் வேளான்நில பயிரிடுதல் கள பயிற்சி மேற்கொண்டனர். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 10 அக்டோபர், 2023

பாரத் வேளான்மை கல்லூரி மாணவிகள் வேளான்நில பயிரிடுதல் கள பயிற்சி மேற்கொண்டனர்.

.com/img/a/

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சுற்றி உள்ள கிராமங்களில் பாரத் வேளான்மை கல்லூரி மாணவிகள் வேளான்நில பயிரிடுதல் கள பயிற்சி   மேற்கொண்டனர்.


இப்பயிற்சி குறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளர், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி அவர்கள்  கலந்தாய்வு செய்தனர். பின்னர் உழவர்களுக்கான அரசின் உதவி பொருட்கள்  மாணவிகள் மூலமாக வழங்கப்பட்டது. இதில்  வேளான்மை அலுவலர் அமுதா, கிருபாசங்கரி உள்ளிட்ட அலுவலர்களும் உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad