கல்வாய் ஊராட்சி மன்ற துணை தலைவர் அலுவலகத்தில் ஆயுத பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 26 அக்டோபர், 2023

கல்வாய் ஊராட்சி மன்ற துணை தலைவர் அலுவலகத்தில் ஆயுத பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

.com/img/a/

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் கால்வாய் ஊராட்சியில் ஆயுத பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. கள்வாய் ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தயாளன், தலைமையில் ஆயுத பூஜை முன்னிட்டு தனது அலுவலகத்தில் ஆயுத பூஜை நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் கால்வாய்  ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மாள் சிவகுமார், ஊராட்சி கொள்வாய் கண்டிகை முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ராமதாஸ், வார்டு உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள்,மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad