மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி அரங்கில் நடைபெற்ற கபடி விளையாட்டு வீரர்களுக்கான விபத்து காப்பீட்டு அட்டை வழங்கும் விழாவில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி,வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம்,ராயல் சுந்தரம் காப்பீட்டு நிறுவன நிர்வாக இயக்குனர் அமித் கானோர்கர்.அமெச்சூர் கபடி சங்க தலைவர் சோலை ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக