மதுரை அருகே பரவை பேரூராட்சி கம்பன் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர், தனது பழைய வீட்டை இடித்து புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். இன்று காலை மூன்று பேர் வீட்டினை இடிக்கும் பணியில் ஈடுபட்ட போது, தவறுதலாக ஒருவர் மீது சிமெண்ட் ஸ்லாப் விழுந்துவிட்டது. அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். லேசான காயத்துடன் அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Post Top Ad
வியாழன், 19 அக்டோபர், 2023
மதுரை அருகே பரவையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் மீட்பு.
Tags
# மதுரை

About தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
சிவகாசி அருகே, பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல்.
Older Article
சேத்தியாத்தோப்பில் ஆங்கிலேயர் கால 172 ஆண்டுகள் பழமையான அணைக்கட்டின் தாழ்வானசுவற்றின் மீது இரும்பு வேலி அமைக்கும் பணியால் பயணிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி.
Tags
மதுரை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக