கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நூலகத்தில் பல்வேறு தீர்மானங்கள் கோரிக்கைகள் ஏற்று நிறைவேற்றப்பட்டன மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அரசு திட்டங்கள் குறித்து காணொளி காட்சி மூலம் பொதுமக்களுக்கு காட்டப்பட்டது
இதில் ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் ஊராட்சி செயலாளர் பாலச்சந்தர் துணைத் தலைவர் பாஸ்கரன் வார்டு உறுப்பினர்கள் பணிதல பொறுப்பாளர்கள் குமராட்சி தேசிய தன்னார்வலர் ஜெகதீசன்
துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக