இராணிப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்) மற்றும் திரு. குமார் ( இணையவழி குற்றப்பிரிவு), காவல் கண்காணிப்பாளர்கள் திரு. பிரபு ( இராணிப்பேட்டை உட்கோட்டம்), திரு.ராஜாசுந்தர் (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்), திரு. ரவிச்சந்திரன் (மாவட்ட குற்றப்பிரிவு) திரு. சுரேஷ் (ஆயுதப்படை), காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவல் ஆளிநனர்கள் மற்றும் வீர மரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தினர்கள் ஆகியோர் மலர்வளையம் வைத்து, 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Post Top Ad
சனி, 21 அக்டோபர், 2023
Home
இராணிப்பேட்டை
காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் மரியாதை செலுத்தினர்.
காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் மரியாதை செலுத்தினர்.
Tags
# இராணிப்பேட்டை

About தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
இராணிப்பேட்டை
Tags
இராணிப்பேட்டை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக