காய வழக்குகள் மற்றும் கொலை வழக்குகளில் கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார், மேலும் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை வழக்குகளில் கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்த மதுரை மாநகரைச் சேர்ந்த வேல்முருகன் ஆகிய இருவரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில், முத்துக்குமார் மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரும் மதுரை மத்திய சிறையில் "குண்டர்" தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.
Post Top Ad
ஞாயிறு, 15 அக்டோபர், 2023
மதுரை மாநகரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது.
Tags
# மதுரை

About தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
ஆத்தூர் - பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை - போலீசார் விசாரணை.
Older Article
கருங்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் கருட சேவை.
மதுரையில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தானாக தீ வைத்து தற்கொலை - பெற்றோரை இழந்த நிற்கதியாக நிற்கும் இரண்டு குழந்தைகள்.
மதுரையில் கோடை காலத்தை முன்னிட்டு காவலர்களுக்கு நீர் - மோர் பந்தல் திறப்பு.
அலங்காநல்லூர் அருகே காதல் மனைவியை தவறாக பேசியதால் நண்பர்களுடன் சேர்ந்து நண்பனையே வெட்டி கொலை செய்ததாக கைதான சுந்தர் ராஜா
Tags
மதுரை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக