இதில் 200 மேற்பட்ட நிறுவனங்கள் 10000 மேற்பட்ட காலி பணியிடத்தை நிரப்ப உள்ளனர் மேலும் அயல்நாட்டு நிறுவன பணிக்கு வழிகாட்டுதல்,இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற உள்ளது.
8 ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ,நர்சிங், பார்மசி, டெய்லரிங், பொறியியல் படித்தவர்கள் பங்கு பெறலாம். மாற்றுத்திறனாளிகளும் பங்கு பெறலாம்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்
https://forms.gle/SdFqaHwYDG9YsUwQ8 Google Link - ல் அல்லது QR CODE ஐ ஸ்கேன் செய்து பதிவு செய்து அறிந்துகொள்ளவும், பதிவுசெய்யவும்
கொள்ளலாம்.
தனியார்துறை வேலைவாய்ப்புகள் குறித்து
தொடர்ந்து அறிந்துகொள்ள
https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவுசெய்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக