விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாராசுரம் ஸ்ரீ குபேர விநாயகருக்கு 51 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படைக்கப்பட்டது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 செப்டம்பர், 2023

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாராசுரம் ஸ்ரீ குபேர விநாயகருக்கு 51 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படைக்கப்பட்டது

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாராசுரம் ஸ்ரீ குபேர விநாயகருக்கு 51 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படைக்கப்பட்டது. 



விநாயகர் சதுர்த்தியையொட்டி கும்பகோணம் தாராசுரம் திருக்குளம் மேலத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ குபேர விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 



தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ குபேர விநாயகருக்கு 51 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயார் செய்து சிறப்பு பூஜைகள் செய்தும் பக்தர்கள் வழிபட்டனர் 



அதற்காக நேற்று காலை முதலே 45. கிலோ அரிசி மாவு. 6. கிலோ இனிப்பு, 8 பணியாளர்கள் 12. மணி நேரம் கொழுக்கட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபட தொ‌டங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/