தனியார் பேருந்துகள் நின்று செல்ல வழிவகை செய்வாரா வட்டாரப் போக்குவரத்து அலுவலர்??? - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

தனியார் பேருந்துகள் நின்று செல்ல வழிவகை செய்வாரா வட்டாரப் போக்குவரத்து அலுவலர்???

.com/img/a/

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் சுண்ணாம்பட்டியில் இருந்து அந்தேரிப்பட்டி கூட்ரோடு பெரிய ஜோகிபட்டி ஆகிய கிராமங்களில் அனைத்து தனியார் பேருந்துகளும் நின்று செல்லுமா என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது மேலும் இதை நம்பி பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள் உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு மேற்கொண்டு அனைத்து தனியார் பேருந்துகளையும் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் இல்லையெனில் இப் பேருந்துகளுக்கு முன்பாக செல்லும் அரசு பேருந்துகள் மேலே குறிப்பிட்டுள்ள இடங்களில் நின்று செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்பது பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது!!!

- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்.சத்தியநாராயணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad