திருவிடைமருதூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 9 செப்டம்பர், 2023

திருவிடைமருதூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவிடைமருதூர் வட்டாரக் கிளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் டாக்டர் லாடமுத்து தலைமையில் நடைபெற்றது. வட்டார செயலாளர் கார்த்திகேயன் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் நாகராஜன், சங்க ஆலோசகர் மறைமணி, வட்டார பொருளாளர் சுரேஷ் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/