புவனகிரி அருகே தந்தை பெரியார் பிறந்தநாள் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

புவனகிரி அருகே தந்தை பெரியார் பிறந்தநாள்

புவனகிரி அருகே தந்தை பெரியார் பிறந்தநாள் 


தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு புவனகிரி பேருந்து நிலையம் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் புவனகிரி சட்டமன்றத் தொகுதி தலைவர் ஆசிய ஜோதி தலைமையில் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் தெற்கு மாவட்ட தலைவர் குமரவேல், மாவட்ட பொதுச் செயலாளர் நாக. சண்முகராஜன், தொகுதி ஒருங்கிணைப்பாளர். செந்தில்குமார், தொகுதி பொறுப்பாளர்கள் காமராஜ், முகேஷ் , மதீஷ், ஸ்ரீநாத், மகேஷ் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

செய்தியாளர் சாதிக் அலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/