மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுயதொழில் செய்ய மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கும், பயிற்சி முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுயதொழில் செய்ய மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கும், பயிற்சி முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

.com/img/a/

இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத் தொழில் மையம் சார்பில் இன்று நடைபெற்ற, சுயதொழில் செய்ய மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கும், பயிற்சி முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர், ச.வளர்மதி IAS தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கி, பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad