வெள்ளையந்தோப்பு வெள்ளை விநாயகர் இந்து இளைஞர் இயக்கம் சார்பில் நடைபெற்ற விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 செப்டம்பர், 2023

வெள்ளையந்தோப்பு வெள்ளை விநாயகர் இந்து இளைஞர் இயக்கம் சார்பில் நடைபெற்ற விழா.

வெள்ளையந்தோப்பு வெள்ளை விநாயகர் இந்து இளைஞர் இயக்கம் சார்பில் நடைபெற்ற 20-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி மற்றும் விசர்ஜன விழாவில் திமுக வர்த்தகர் அணி தலைமை செயற்குழு உறுப்பினர் என். தாமரைபாரதி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அங்கு நடைபெற்ற சமபந்தி விருந்தினை துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி தலைவர் திரு முத்துசாமி, பேரூர் செயலாளர் திரு வைகுண்ட பெருமாள், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் திரு ஆர்.டி.ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் திரு சுதன்மணி, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர் திரு ராகவன், நிர்வாகிகள் திரு மணிராஜா,திரு தங்க ராஜ், வெள்ளையந்தோப்பு ஊர் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/