திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.


திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை எம்பி அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்கள். 

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கிதாவெங்கடேசன், கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் கே.முருகேசன், டி.ரகுநாத், வீ.வடிவேல், செ.வெங்கடேசன், டி என் டி கே சுபாஷ், ஆர்.தசரதன், சௌவுத்அகமத், ஏ.ஆர்.சபியுல்லா, நகர மன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/