நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் நட்பு இருக்கு கலங்க விளைவிக்கும் வகையிலும் அரசியல் வளர்ச்சியை தடுக்கும் போக்கிலும் முன்னாள் நடிகை விஜயலட்சுமி அரசியல் உள்நோக்கத்துடன் பிற கட்சிகளுடன் தூண்டுதலின் பேரில் அப்பட்டமான எவ்வித எழுத்துப்பூர்வ அதிகாரமும் இன்றி ஒரு பொய்யான குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்.
மேலும் தேர்தல் நேரத்தில் மட்டும் விஜயலட்சுமி பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். காரணமாக விஜயலட்சுமி வைத்து வரும் குற்றச்சாட்டுகளை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் மேலும் பொய்யான தகவல்களை பரப்பி வரும் விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக