திருப்பத்தூரில் சிகிச்சைக்கு சென்ற பெண் பல் மருத்துவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்!. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 செப்டம்பர், 2023

திருப்பத்தூரில் சிகிச்சைக்கு சென்ற பெண் பல் மருத்துவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்!.


திருப்பத்தூரில் சிகிச்சைக்கு சென்ற பெண் பல் மருத்துவருக்கு ,பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்! ஆத்திரத்தில் மருத்துவ மனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்! மருத்துவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் 24மணி நேரமும் இயங்கும் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு வயிற்று வலி என போஸ்கோ நகரை சேர்ந்த பல்மருத்துவர்,அர்ச்சனா என்பவர் சிகிச்சைகாக சென்றுள்ளார். அப்போது மருத்துவர் தியாகராஜன் என்பவர் அர்ச்சனாயிடம் பாலியல் தொல்லை ஈடுப்பட்டு உள்ளார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கி உள்ளனர்.


இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் மருத்துவர் தியாகராஜனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/