திருப்பத்தூரில் வேலை வாய்ப்பு முகாம் நடத்துவதற்கான இடம் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 செப்டம்பர், 2023

திருப்பத்தூரில் வேலை வாய்ப்பு முகாம் நடத்துவதற்கான இடம் ஆய்வு.


திருப்பத்தூர் நகரம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்துவதற்கான இடத்தில் சட்ட மன்ற உறுப்பினர் திரு.அ.நல்லதம்பி, திருப்பத்துர் மாவட்ட பால்வள தலைவர் S.ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் திருமதி. சங்கீதா வெங்கடேஷ், K.A.குணசேகரன், சு.அரசு, நகர மன்ற துணை தலைவர் AR.சபியுல்லா, S.வெங்கடேஷ், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசியர்கள், PTA தலைவர் உடனிருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர். மோ. அண்ணாமலை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/