திருப்பத்தூர் மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 செப்டம்பர், 2023

திருப்பத்தூர் மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்.


திருப்பத்தூர் மாவட்ட மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்ட திமுக ஆலோசனை கூட்டத்தில் பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அண்ணன் எ.வ.வேலு அவர்களும், திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி அவர்களும்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். 

இக்கூட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், மாவட்ட துணைச் செயலாளர்கள் டி.கே.மோகன், ஆ.சம்பத்குமார், சாந்திசீனிவாசன், மாவட்டப் பொருளாளர் கே.பி.ஆர்.ஜோதிராஜன், மு.மாவட்ட பொறுப்பாளர் ம.முத்தமிழ்ச்செல்வி, திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மாநில தொண்டரணி து.அமைப்பாளர் பி.எம்.முனிவேல், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் எம்.ஆர்.ஆறுமுகம், வி.எஸ்.சாரதிகுமார், ம.அன்பழகன், ப.ச.சுரேஷ்குமார், க.உமாகன்ரங்கம், கே.சதிஷ்குமார், கே.ஆர்.திருப்பதி, எஸ்.தாமோதிரன், வி.எஸ்.ஞானவேலன், கே.ஏ.குணசேகரன், கவிதாதண்டபாணி, டி.சாமுடி, டி.அசோக்குமார், அ.மோகன்ராஜ், ம.ஸ்ரீதர், அ.செல்வராஜ், சி.உமாசந்திரன், மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், நகர மன்ற தலைவர்கள், ஒன்றிய குழுத் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டார்கள்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/