தேனி கிராண்ட் மாஸ்டர்செஸ் அகாடமி சார்பில் உலக கோப்பை செஸ் போட்டியில் நமது இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிராகானந்த வெள்ளி பதக்கம் வென்றதற்கு வாழ்த்து. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

தேனி கிராண்ட் மாஸ்டர்செஸ் அகாடமி சார்பில் உலக கோப்பை செஸ் போட்டியில் நமது இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிராகானந்த வெள்ளி பதக்கம் வென்றதற்கு வாழ்த்து.

தேனி  கிராண்ட் மாஸ்டர்செஸ் அகாடமி சார்பில் உலக கோப்பை செஸ் போட்டியில் நமது இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிராகானந்த வெள்ளி பதக்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்து 47-வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிககளானது 10 வயது மற்றும் 14 வயது மாணவர்களுக்கும் அனைவருக்கும் பொது பிரிவு Open to all என மூன்று பிரிவுகளாக  10.09.23 இன்று காலை 10 மணி அளவில் எங்கள் அகாடமி வளாகத்தில் நடைபெற்றது. 

வனச்சரகர் (ஒய்வு) S. அமானுல்லா அவர்கள் தலைமையேற்று  போட்டிகளை துவங்கிவைத்தார், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அகாடமி செயலாளர் R.மாடசாமி பரிசுகள் வழங்கி பாராட்டினார், முன்னதாக அகாடமி தலைவரும் தமிழ்நாடு சதுரங்க கழக நடுவருமான S.சையது மைதீன் அனைவரையும் வரவேற்றார். போட்டி இயக்குனர் S. அஜ்மல்கான் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியர் மேனகா நடுவராக செயல்பட்டார். 

வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம்: Under - 10 பிரிவில் 1.S.J.மகேஸ்வரன் 2, B.சித்தேஷ் 3, P.ஜெகதிஸ்விஸ்வா 4,M.தேகந்5, A.சந்தோஷ் 6,M. லேகேஷ் சக்தி. 7,R.ரக்ஷிக்கா 8, P.K.தன்யாஸ்ரீ 9, R. இஷான் 10, J.தியாஸ்ரீ ஆகியோரும்,Under - 14 பிரிவில் 1.J.S.தரனேஸ்வரன், 2,S.ரகுநாத் 3,V. தரணிக்கா ஸ்ரீ 4,S.பரணி, 5.A.சந்தோஷ் பாண்டியன் 6,B.சுஜய் 7, P.விஷால் 8, K.அஸ்வத் 9, R.பரத்10. S.G.காவியன் ஆகியோரும், Open to all பிரிவில் 1.C. விஷ்வா 2, T.சரவணன், 3, C பிரணவ், 4,S.J. தரணிஸ்வரன் 5,S.சாம்செரின்ராஜ் 6,S. விசாகன் 7,S. வரதன் 8, K.திருமுருகன். 9, V. தரணிக்காஸ்ரீ 10.P.அன்பரசன், வெற்றிபெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/