நீலகிரி மாவட்டம். உதகை எடிசி பகுதியில் காடு அழிந்தால் நாடு அழியும். என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுக்கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

நீலகிரி மாவட்டம். உதகை எடிசி பகுதியில் காடு அழிந்தால் நாடு அழியும். என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுக்கூட்டம் நடைபெற்றது


நீலகிரி மாவட்டம். உதகை எடிசி பகுதியில். காடு அழிந்தால் நாடு அழியும். என்ற தலைப்பில். நாம் தமிழர் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவர் சீமானின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக உதகை ஏடிசி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சீமானின் உரக்க பேச்சால் உதகையில். கூட்டம் அலைமோதியது. மழை வந்தாலும். மலை நகரத்தைப் பற்றி பேசாமல் இறங்க மாட்டேன் என்று. வெகு நேரம் பேசினார். 


இயற்கை மலைகள் இயற்கை பற்றிய வளம் அனைத்தையும் பற்றி  தெளிவாக மக்களிடம் கொண்டு சேர்த்தார்.  இயற்கையின் வளங்களும் இயற்கையினால் நமக்கு ஏற்படும் நன்மைகளையும்  மற்றும் இயற்கைகளை  சேதபடுத்திவிட்டால் அதனால் வன விலங்குகளுக்கும் மக்களுக்கும் ஏற்படும் தீமைகளையும் பற்றி எடுத்துரைத்தார் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குந்தா தாலுக்கா செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/