கல்லூரிகள் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வாக்குரிமை அட்டை கல்லூரிகளில் வழங்கப்படுமா??? - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 27 செப்டம்பர், 2023

கல்லூரிகள் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வாக்குரிமை அட்டை கல்லூரிகளில் வழங்கப்படுமா???

tamilnadu

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகள் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வாக்குரிமை அட்டை கல்லூரிகளில் வழங்கப்படுமா???

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் மகளிர் மற்றும் ஆண் பெண் இரு கல்லூரிகளிலும் 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் படி அவர்கள் பயிலும் கல்லூரிகளிலே அவர்களுக்கு வாக்குரிமை அளிக்க வாக்கு அளிக்கப்படும் உரிமை அடையாள அட்டை வசதிசெய்து கொடுக்கப்படுமா? கல்லூரி மாணவர்கள் மாணவிகள் எதிர்பார்ப்பு.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad