ரத்தினமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளி சத்துணவு கூடம், அங்கன்வாடி மையத்தையும் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

ரத்தினமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளி சத்துணவு கூடம், அங்கன்வாடி மையத்தையும் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் ஆய்வு.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் வேங்கடமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ரத்தினமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளி சத்துணவு கூடத்தையும் அதை ஒட்டி உள்ள அங்கன்வாடி மையத்தையும்  காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் ஆய்வு செய்தார் மாணவச் செல்வங்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் சமையல் செய்யப்படும் பொருட்களின் தரத்தையும் ஆய்வு செய்து  மேலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த பணிகள் சிறப்பாக செய்ய சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார் இந்நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர் ஏவிஎம்.இளங்கோவன் மற்றும் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய மாணவர் அமைப்பாளர் ஏ.கருணாகரன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/