கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்த்ம்பட்டு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில்
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காலை அபிஷேகம் நடைபெற்று சிறப்பு மகா கணபதி ஹோமம் நடைபெற்று விநாயகர் சிலையானது வீதி உலா புறப்பாடு நடைபெற்று வருகிறது இதில் கிராம பொதுமக்கள் வீடு வீடாக தீபாதாரணை எடுத்து விநாயகருக்கு அவுள் பொறிகல்லை கொழுக்கட்டை படைத்து விநாயகர் வணங்கி பிரார்த்தனை செய்து வருகின்றனர் மேலும் விழா குழுவினர் கிராம முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் மூலம் விழாவானது சிறப்பாக நடைபெற்று வருகின்றது
சிதம்பரம் செய்தியாளர் P ஜெகதீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக