இராணிப்பேட்டை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

இராணிப்பேட்டை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம்

இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தகவல் தொழில் பணியின் அறிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி மாவட்ட திமுக ஒருங்கிணைப்பாளர் ஜே. டான்போஸ்கோ தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணியின் அமைப்பாளர் திரு. வேதா சீனிவாசன் கட்சியின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். இதில் மாவட்ட திமுக துணை ஒருங்கிணைப்பாளர்  யுவராஜா சல்மா தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் திரு ராகுல், ஸ்ரீதர், நசீர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டார்.


வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆக்குபூர்வமாக செயல்படுவது பற்றியும் பூத் லெவலில் அணியின் நிர்வாகிகள் நியமிப்பது பற்றியும் ஆலோசனை நடைபெற்றது, இறுதியாக திரு. ஸ்ரீதர் அவர்கள் நன்றியுரை  வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/