இளைஞர் நலன் மட்டும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திமுக கழக முன்னோடிகளுக்கு ஆயிரத்தி ஐநூறு பேருக்கு பொற்கிழி வழங்கு|ம் விழா நடைபெறுகிறது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 செப்டம்பர், 2023

இளைஞர் நலன் மட்டும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திமுக கழக முன்னோடிகளுக்கு ஆயிரத்தி ஐநூறு பேருக்கு பொற்கிழி வழங்கு|ம் விழா நடைபெறுகிறது

இளைஞர் நலன் மட்டும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திமுக கழக முன்னோடிகளுக்கு ஆயிரத்தி ஐநூறு  பேருக்கு பொற்கிழி வழங்கு|ம் விழா நடைபெறுகிறது, இதில் திமுக கட்சியை சேர்ந்த கழக முன்னோடிகளுக்கு திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் உள்ள திமுக கட்சி நிர்வாகிகளுக்கு 1500 பேருக்கு பொற்கிளி வழங்கு விழா நடைபெறுகிறது.



விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி  மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் ஆடியோ கலந்து கொண்டனர், இதனைத் தொடர்ந்து திருமங்கலம்  முத்தப்பன்பட்டி கிராமத்தில் மறைந்த முன்னாள் சபாநாயகர்  சேடப்பட்டி முத்தையா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய மணி மண்டபத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு திமுக கழக முன்னோடிகள் 1500 பேருக்கு பொற்கிளி மற்றும் பரிசு பொருட்கள் வழங்குகிறார்.



ஒன்றிய பாஜக அரசுக்கு கவுண்டன் தொடங்கி விட்டோம் இதனைத் தொடர்ந்து வெள்ளி கடிகாரம் பரிசு அளித்து உள்ளார்  மாவட்ட செயலாளர் மணிமாறன் அவர்களுக்கு  சிறப்பாக ஏற்பாடு செய்து உள்ளார், நீட் தேர்வின் ஒற்றை செங்கள் விவகாரம் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா வரை பேசப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து எய்ம்ஸ்  காம்பௌண்ட் சுவர் மட்டுமே உள்ளது இதில் வெறும் நான்கு செங்கல் மட்டுமே உள்ளது. இந்த பெருமை அன்ணன்  மணிமாறனையே சாரும் தொடர்ந்து மதுரையில் நேற்று 500 பேருக்கு மகளைத் தொகை மேலும் 1500ற பேருக்கு பெற் கிளி வழங்குதல் மற்றும் கலைஞர் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு கலைஞர் சிலை திறப்பு  மற்றும்ஜல்லிக்கட்டு கட்டிடத்தில் ஆய்வு செய்து போன்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்துள்ளேன்.



அடுத்த ஆண்டு மதுரையில்  ஜல்லிக்கட்டு போட்டி புதிதாக கட்டப்படும்  புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறும், திமுகவின் இரண்டாவது மாநாடு சேலத்தில் நடைபெறும், கடந்த 20 ஆம் தேதி மதுரை நடந்த மாநாட்டிற்கு ஊடகங்கள் மற்றும் செய்தித்தாளர்கள் 23ஆம் தேதி விவாதம் நடைபெற்றது புளி சாதம் நல்லதால் சாம்பார் சாதம் என்று  விவாதம் நடைபெற்றது



நீட் தேர்வில் விவகாரத்தில் சட்டப்பேரவையில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தீர்மானம்  ஜனாதிபதியிடம் உள்ளது தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, நீட் தேர்வில் இதுவரை 21 குழந்தைகள் இறந்துள்ளது நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை நடைபெற்றது. மத்திய அரசின்  திட்டங்களையும் திராவிட கழகம் எதிர்த்து போராடிக் கொண்டுதான் இருக்கும் திராவிட கழகம் நீட் தேர்வு விகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று போராட வேண்டும் தமிழக மக்கள் அனைவரும் ஜனாதிபதிக்கு கையில் திட்ட கடிதம் அனுப்ப வேண்டும் ஜனாதிபதி அவர்களுக்கு கை எழுத்து  போட முடியுமா எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி எப்பொழுது வரும் என்று மோடி அரசால் கூற முடியுமா? இந்த ஒன்பது ஆண்டு கால  ஆட்சியில்  இந்தியாவின் பெயரை தான் மாற்றி உள்ளார்.
 


மோடி அரசுஅறிவித்த ஒவ்வொருத்தரும் 15 ஆயிரம் ரூ வங்கி கணக்கில் வரவில்லை இதுவரை செயல்பட வேண்டும், தமிழக  அரசு  திமுக அரசு  கூறிய  ஆயிரம் ரூபாய் மகளீர்  உதவித் தொகையை  கொடுத்து செய்து முடித்து விட்டோம், 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/