திருப்பத்தூர் உழவர் சந்தை அருகில் பயணியர் நிழற்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

திருப்பத்தூர் உழவர் சந்தை அருகில் பயணியர் நிழற்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா.

photo_2023-09-03_18-31-31

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் உழவர் சந்தை அருகில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன்,  கே.முருகேசன், டி.ரகுநாத், வீ.வடிவேல், செ.வெங்கடேசன், ஆர்.தசரதன், சௌவுத்அகமத், ஏ.ஆர்.சபியுல்லா, நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad