திருவண்ணாமலை, கிரிவல பாதையில் மாண்புமிகு பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

திருவண்ணாமலை, கிரிவல பாதையில் மாண்புமிகு பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார்.


திருவண்ணாமலை, கிரிவல பாதையில் மாண்புமிகு பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கலெக்டர் முருகேஷ்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கலசப்பாக்கம் MLA சரவணன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் மந்தாகினி, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், அயலக அணி மாவட்ட அமைப்பாளர் A.W.சர்தார் காசீம், சர்வே துறை ஆய்வாளர் சையத் ஜலால் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/