திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதிகளில் மேயர் ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் இன்று திண்டுக்கல் கிழக்கு பகுதிகளில் 14,15,16,17,18 ஆவது வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை அமைத்தல் முதலிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாநகராட்சி சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார் உடன் இருந்தார்.
மாநகர தொண்டரணி துணை அமைப்பாளர் சண்முகம் மற்றும் அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக