திமுகவின் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்கள்(BLA-2) மற்றும் கிளைச் செயலாளர் கலந்தாய்வுக் கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 செப்டம்பர், 2023

திமுகவின் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்கள்(BLA-2) மற்றும் கிளைச் செயலாளர் கலந்தாய்வுக் கூட்டம்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி மற்றும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்கள்(BLA-2) மற்றும் கிளைச் செயலாளர் கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.


இதில் சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் ஆர். வினோத் காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன், அரக்கோணம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சூர்யா வெற்றி கொண்டான், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் திரு.ஞானசேகரன் EX.MLA, மாவட்டத் துணைச் செயலாளர் மு. சிவானந்தம், அரக்கோணம் மேற்கு ஒன்றிய  செயலாளர் A.சௌந்தர், மாவட்ட அவைத் தலைவர் A.K.சுந்தரமூர்த்தி, தலைமை செயற்கு உறுப்பினர் அசோகன், மு.கண்ணையன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் M.கிருஷ்ணன், A.நசீர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் S.M.நாகராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் துரை மஸ்தான், அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் R.தமிழ்ச்செல்வன், அரக்கோணம் நகர செயலாளர் V.L.ஜோதி, நெமிலி கிழக்கு ஒன்றிய  செயலாளர் P.வடிவேலு, அரக்கோணம் மத்திய ஒன்றிய செயலாளர் K.பசுபதி, நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் SGC.பெருமாள், சோளிங்கர் மேற்கு ஒன்றிய  செயலாளர் D.கிருஷ்ணமூர்த்தி, நெமிலி மேற்கு ஒன்றிய  செயலாளர் ரவிந்திரன், சோளிங்கர் முன்னாள் நகரச் செயலாளர் ராஜேந்திரன், காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் M.பாலாஜி, சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் VM.சந்திரன், மத்திய ஒன்றிய செயலாளர் S.N.பூர்ண சந்திரன், பனப்பாக்கம் பேரூர்  செயலாளர் சீனிவாசன், நெமிலி  பேரூர்  செயலாளர் ஜனார்த்தனன் மற்றும் ஒன்றிய குழு, நகர மன்றம் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகள் அமைப்பாளர்கள், அரக்கோணம் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள்,
நெமிலி ஒன்றிய நிர்வாகிகள், தக்கோலம் பேரூர்  நிர்வாகிகள், காவேரிப்பாக்கம் ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், பனப்பாக்கம் பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/