இராணிப்பேட்டையில் கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் விழாவில் அமைச்சர் காந்தி பயனானிகளுக்கு ATM அட்டைகளை வழங்கினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

இராணிப்பேட்டையில் கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் விழாவில் அமைச்சர் காந்தி பயனானிகளுக்கு ATM அட்டைகளை வழங்கினார்.

.com/img/a/

இராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து,  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி  இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து துவக்கமாக 2610 மகளிர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்.


உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமதி.ஜெயந்தி திருமூர்த்தி மற்றும் பலர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/