ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மேல்விஷாரம் நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.23 இலட்சம் மதிப்பீட்டில் புதியாக அமைக்கப்பட்டுள்ள 60 CCTV கேமராவினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.
இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. கிரண் ஸ்ருதி, இ.கா.ப., நகரமன்றத் தலைவர் முஹமது அமீன், துணைத் தலைவர் குல்ஜார் அஹமது, ஜி.கே.குழுமம் சந்தோஷ் காந்தி, நகராட்சி ஆணையாளர் (பொ) சந்தானம்,நகர அமைப்பு நிர்வாகிகள் KM.ஹிமாயூன், S.ஜபர் அஹ்மத், J.ஜமுனா ராஜேந்திரன், A அஹ்மத் பாஷா, P.இம்தியாஸ் அஹமத், RP.கோபிநாத், மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைத் தலைவர் VM.நபீஸ் அஹமத்
நகர மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் K.முஹம்மத் காதர், T.முசாபர் பாஷா, K.ஆசிப் அஹமத், V.அப்துல் ஹலீம், D.உதயகுமார், T.ஹனீப் பாஷா, K.முபாரக் பாஷா, C.சதாம் உசேன், A முஹம்மத் அப்சல், S கோடீஸ்வரன், M.சரவணன், V.ரமேஷ், P.முஹம்மத் இம்ரான், K.ஏஜாஸ் அஹ்மத் மற்றும் AB.முஜம்மில் இலாஹி S அக்பர் பாஷா M.ரபிக் அஹமத் S.பரீத் உசேன் K.முஹம்மத் சாலிம் I.ஹபீப் I.கலிமுல்லா KP.முதஸ்ஸிர் அஹமத் V.ஆசிப் அஹமத் V ஆஃபக் J.ஜாவித் பெண்டர் பழனி உமர் K.காஜா பாஷா,தமீம் சேட்டு உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக