செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கிரேட்டர் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நேரில் சென்று சால்வை அணிவித்து பரிசு வழங்கி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 செப்டம்பர், 2023

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கிரேட்டர் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நேரில் சென்று சால்வை அணிவித்து பரிசு வழங்கி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 



செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கிரேட்டர் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் ஊரப்பாக்கத்தில் உள்ள கிளாம்பாக்கம் அரசு ஆதிதிராவிட ஆரம்ப பள்ளி, அரசு ஆதிதிராவிட மேல்நிலை பள்ளி மற்றும் வண்டலுர் அரசு உயர்நிலை பள்ளி என சுமார் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நேரில் சென்று சால்வை அணிவித்து பரிசு வழங்கி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர் நிகழ்ச்சியில் சங்க தலைவர் லயன் பாண்டியலட்சுமி செயலாளர் லயன் சாந்தி கார்த்திக் பொருளாளர் தேவி நேரு நிர்வாகிகள் லயன் சதிஷ், லயன் சரவணன், லயன் கோபாலகிருஷ்ணன் , லயன் கார்த்திக் ஆகியோர் மற்றும் பள்ளி ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/