காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் படப்பை ஊராட்சியில் பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரசங்கால் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் திருஉருவ சிலைக்கு திமுக கட்சியின் ஒன்றிய கழகச் செயலாளர் காஞ்சி மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் தலைவர் படப்பை ஆ.மனோகரன், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மற்றும் படப்பை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தார் உடன் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளரும் படப்பை ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன், துணைத் தலைவர் ஏடிஎம். வினோத் மற்றும் ஒரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி சுந்தர் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Post Top Ad
செவ்வாய், 19 செப்டம்பர், 2023
Home
காஞ்சிபுரம்
பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரசங்கால் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரசங்கால் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Tags
# காஞ்சிபுரம்

About தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
காஞ்சிபுரம்
Tags
காஞ்சிபுரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக