ராணிப்பேட்டை மாவட்டம் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் விதமாக இராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் சார்பில் ஆற்காடு தொகுதி முழுவதும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில் கலவை அரசு மருத்துவமனையில் 125 மரக்கன்றுகள் கழக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் திரு.ஆர்.வினோத்காந்தி அவர்கள் நட்டு துவங்கி வைத்தார். உடன் திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.அசோக் அவர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் திரு.கலைமணி அவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Post Top Ad
திங்கள், 25 செப்டம்பர், 2023
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் 125 மரக்கன்றுகள் நடப்பட்டது.
Tags
# இராணிப்பேட்டை

About தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
தலித் விடுதலை முன்னணி மற்றும் அனைத்து இயக்கங்களின் சார்பில் பூனா ஒப்பந்த நாள் கூட்டம்
Older Article
60 CCTV கேமராவினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் அமைச்சர் ஆர்.காந்தி.
இராணிப்பேட்டை
Tags
இராணிப்பேட்டை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக