கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் SDTU தொழிற்சங்கம் பரங்கிப்பேட்டை கிளை சார்பில் 77வது சுதந்திர தின விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் SDTU தொழிற்சங்கம் பரங்கிப்பேட்டை கிளை சார்பில் 77வது சுதந்திர தின விழா.

கடலூர் மாவட்டம் SDTU தொழிற்சங்கம் பரங்கிப்பேட்டை கிளை சார்பில் 77வது சுதந்திர தின தேசியகொடி ஏற்றும் நிகழ்ச்சி பரங்கிப்பேட்டை ஹக்காசாஹிப் தெரு காதரியா ஆட்டோ ஸ்டாண்டில் தொழிற்சங்க மாவட்டதலைவர் அமிர்உசேன்  தலைமையில் நடைபெற்றது.



இதில் சிறப்பு அளைப்பாளலாரக பேரூராட்சி மன்ற தலைவர்  தேன்மொழிசங்கர் மற்றும் இஸ்லாமிய ஜக்கிய ஜமாத் தலைவர் கேப்டன் ஹமித் அப்துல் காதர் மூலம் தேசியக்கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது இவ்விழாவில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி சலங்கார தெரு தலைமை ஆசிரியர் மோத்திபேகம்.SDPI தொகுதி தலைவர் பஷிர் அஹ்மத். SDPI நகரத் தலைவர் செய்யது மற்றும் கவுன்சிலர்கள். SDTU தொழிற்சங்க மாவட்ட கிளை நிர்வாகிகள் SDPI கட்சியின் மாவட்ட தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் காதரியா ஆட்டோ ஓட்டும் ஓட்டுனர்கள் காதரியா ஜமாத் நிர்வாகிகள் இஸ்லாமிய ஜக்கிய ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும்கலந்து கொண்டார்கள்.


மேலூம் 77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று  மாணவர்களுக்கு  பரிசு பொருள் வழங்கப்பட்டது இறுதியாக நன்றியுரை ஹமித் கவுஸ் கிளைதலைவர் நிகழ்த்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/