தமிழ்நாடு அரசு சார்பில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு D.V.D பள்ளியில் வைத்து நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ மகேஷ் கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர் உட்பட தி மு க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக