ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் மின் பகிர்மான வட்டத்த்தில் பின்வரும் தேதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பட்டுள்ளது.
05.08.23 அன்று: மேல்பாடி 110/33-11 கே. வி. எஸ். எஸ், சிப்காட் 110/11 கே. வி. எஸ். எஸ், எம். ஆர். புறம் 110/11 கே. வி. எஸ். எஸ், சோளிங்கர் 110/33-11 கே. வி. எஸ். எஸ், எம். வி. புறம் 110/11 கே. வி. எஸ். எஸ், காவேரிப்பாக்கம் 110/33-11 கே. வி. எஸ். எஸ் ஆகிய மின் நிலையங்கள்.
10.08.23 அன்று: மோசூர் 110/11 கே. வி. எஸ். எஸ் மின்நிலையத்தில் 07.08.23, பள்ளூர் 110/11 கே. வி. எஸ்.எஸ், புன்னை 110/33 கே. வி. எஸ். எஸ், தக்கோலம் 110/11 கே. வி. எஸ். எஸ் ஆகிய மின் நிலையங்கள்.
17.08.23 அன்று : கர்ணாம்பட்டு 110/33-11 கே. வி. எஸ். எஸ், ஆற்காடு 110/33-11 கே. வி. எஸ். எஸ் ஆகிய மின் நிலையங்கள்.
19.08.23 அன்று : வேலூர் 110/33-11 கே. வி. எஸ். எஸ், வடுகந்தாங்கள் 110/11 கே. வி. எஸ். எஸ், மாம்பாக்கம் 110/11 கே. வி. எஸ். எஸ் ஆகிய மின் நிலையங்கள்.
24.08.23 அன்று: சத்துவச்சாரி 110/11 கே. வி. எஸ். எஸ், தொரப்பாடி 110/11 கே. வி. எஸ். எஸ், கீழ் பள்ளிப்பட்டு 110/11 கே. வி. எஸ். எஸ், காட்பாடி 110/33-11 கே. வி. எஸ். எஸ், திமிரி 110/33-11 கே. வி. எஸ். எஸ், கலவை 110/33-11 கே. வி. எஸ் எஸ் ஆகிய மின் நிலையங்கள்.
28.08.23 அன்று : இச்சிப்புத்தூர் 110/33-11 கே. வி. எஸ். எஸ், சாலை 110/11 கே. வி. எஸ். எஸ் மின் நிலையங்களில் ஆகிய நிலையங்களில் மின்சாதன பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை நடைபெறும் என்பதை வேலூர் செயற்பொறியாளர் ( இ. டி. சி) அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக