புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்களுக்கு கூழ் வார்க்கும் நிகழ்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்களுக்கு கூழ் வார்க்கும் நிகழ்வு.

AVvXsEhUjjPsVDXDwMidp9qwhNbcHk2M-split

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஜெயராமன் பக்தர்கள் கூழ் ஊற்றினார்.


இதில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பக்தியுடன் கூழை பெற்றுச் சென்றனர். முன்னதாக கொன்னையூர் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படட்டு அபிஷேகங்கள் நடைபெற்றன. இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad