கோத்திகிரி நீலகிரி மாவட்டம் அருகில் உள்ள நெடுகுளா ஊராட்சி கஸ்தூரி பாநகரில் மரக்கன்றுகள் நடவு விழா நடைப்பெற்றது அதில் பசுமை உருவக்க வேண்டும் அதில் எலுமிச்சை, நெல்லி என 6 வகையான 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது இந்த விழாவில் நெடுகுகளா ஊராட்சி தலைவர் சுகுணா சிவா துணைத் தலைவர் மகோனாகரன் கோத்தகிரி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன் அனிதா நெடுகுளா ஊராட்சி உறுப்பினர் கிருஷ்ணன் குறிப்பாக 1650 மரக்கன்றுகள் நடவு செய்தது குறிப்பிடத்தக்கது பலர் கலந்துகொண்டனர்
கோத்தகிரிலிருந்து உங்கள் தமிழக குரல் நிருபர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக